Wednesday, March 11, 2026
HomeUncategorizedஇந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்ல, இனி விசா தேவையில்லை

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்ல, இனி விசா தேவையில்லை

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்ல, இனி விசா தேவையில்லை என இலங்கை அரசு புதிய அறிவிப்பு.

இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய 7 நாடுகளில் இருந்து இலங்கைக்கு செல்ல விசா தேவையில்லை. 

இத்திட்டத்தை மார்ச் 31 வரை சோதனை முயற்சியாக அமல்படுத்த இலங்கை அரசு ஒப்புதல்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments