Thursday, April 2, 2026
HomeUncategorizedஇந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி வீராங்கனை துளசிமதி

இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி வீராங்கனை துளசிமதி

இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்தார் தமிழக வீராங்கனை துளசிமதி பாரிஸ் பாராலிம்பிக்: பேட்மிண்டன் போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன்மூலம் பதக்கத்தை உறுதி செய்தார் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை துளசிமதி முருகேசன்.

அரையிறுதியில் மற்றொரு தமிழக வீராங்கனையான மணிஷா ராமதாஸை 23-21, 21-17 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அசத்தல்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments