Home Uncategorized ‘இந்தியன் 2’ படத்திற்காக 60 சதவீதக் காட்சிகள்தான் படமாக்கப்பட்டுள்ளது

‘இந்தியன் 2’ படத்திற்காக 60 சதவீதக் காட்சிகள்தான் படமாக்கப்பட்டுள்ளது

இந்தியன் 2′ படத்திற்காக 60 சதவீதக் காட்சிகள்தான் படமாக்கப்பட்டுள்ளது. இன்னும் 40 சதவீதக் காட்சிகளைப் படமாக்க வேண்டும்.

அப்படியிருக்கையில் உடனடியாக படத்தை ஆரம்பித்தால்தான் *காஜல் அகர்வால்* நடிக்க முடியும். இல்லையென்றால் அவர் குழந்தை பெற்றுத் திரும்பும் வரை காத்திருக்க வேண்டும். காஜலுக்காக தங்கள் பிரச்சினைகளை உடனடியாகத் தீர்த்து ஷங்கரும், லைக்காவும் இறங்குவார்களா என்பது சந்தேகம்தான்.

காஜலை படத்திலிருந்து நீக்கினாலும், அவர் நடித்த காட்சிகளை மீண்டும் படமாக்க வேண்டும்.

Exit mobile version