“இப்ப என்னதான் சொல்ல வர்றீங்க?”- சிறப்பு கட்டுரை!
இப்ப என்னதான் சொல்ல வர்றீங்க? மு.பழனிவாசன் பல்வேறு திரைப்படங்களில் ஹீரோக்கள் பேசும் “பஞ்ச்”வசனங்களைவிட, துணை கதாபாத்திரங்கள் போகிற போக்கில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தும் வசனங்களை சொல்லிவிட்டுப் போவதுண்டு. அது மக்கள் மத்தியில் பிரபலமாகிவிடும். ஆக, சொல்லப்படும் வசனத்திற்கான “இடம், பொருள், ஏவல்” ஆகியவையே முக்கியம். அதேபோல் “சொலவடைகள்” இதை யார்? எப்போது? சொன்னார்கள் என்பதை அறிய முடியாது. ஆனா, அதன் கருத்துகள் அந்தந்த இடம், பொருள், ஏவலுக்கு தக்கபடி பொருந்திவிடும். பெரும்பாலும் சொலவடைகள் கிண்டல், கேலி, நையாண்டி … Continue reading “இப்ப என்னதான் சொல்ல வர்றீங்க?”- சிறப்பு கட்டுரை!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed