Home Uncategorized ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சென்னையில் தங்கம் விலையில் மாற்றம்

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சென்னையில் தங்கம் விலையில் மாற்றம்

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக ஞாயிற்றுக் கிழமையான இன்று சென்னையில் தங்கம் விலையில் மாற்றம்.

வழக்கமாக ஞாயிறு அன்று தங்கம் விலை மாற்றம் செய்யப்படாது என்கிற சூழலில், சென்னையில் இன்று ஒரு சவரன் 600 ரூபாய் உயர்வு.

ஒரு சவரன் 600 ரூபாய் உயர்ந்து 54,840 ரூபாய்க்கும், ஒரு கிராம் 6,855 ரூபாய்க்கும் விற்பனை

Exit mobile version