Uncategorized இராணுவ வீரர்களிடம் உரையாடிய விஜய் November 9, 2024 FacebookTwitterPinterestWhatsApp தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் அவர்கள் இன்று சென்னையில் உள்ள இந்திய இராணுவ Co 16 மெட்ராஸ் ரெஜிமென்டரில் உள்ள இராணுவ வீரர்களின் இடத்திற்குச் சென்று இராணுவ வீரர்களிடம் உரையாடிய போது.