சென்னையைச் சேர்ந்த யூடியூபரான இர்பான், யூடியூப்பில் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்டுள்ளார், உணவுகளைப் பற்றிய வீடியோக்களை தினமும் வெளியிடுகிறார், அவருடைய ஒவ்வொரு வீடியோவையும் மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் குவித்து வருகின்றனர்.
தற்போது இவரது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இதன் புகைப்படத் தொகுப்பு..

