Home சுற்றுலா 16 வயதிற்குட்பட்டவர்களுக்கு சமூக வலைதளத் தடை?

16 வயதிற்குட்பட்டவர்களுக்கு சமூக வலைதளத் தடை?

140 கோடி மக்கள் தொகையைக் கொண்ட இந்தியா,
16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப்
பயன்படுத்துவதற்கு தடை விதிப்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறது!


குழந்தைகளின்
🧠 மனநலம்
🛡️ பாதுகாப்பு
🌐 இணைய அச்சுறுத்தல்கள், பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்போவதாக தெரிகிறது.

⚖️ இந்தத் தடை அமலுக்கு வந்தால்,
எதிர்காலத் தலைமுறையின்
இணையப் பயன்பாட்டு கலாச்சாரத்தில்
ஒரு பெரிய மாற்றம் ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Exit mobile version