உலகின் புகழ்பெற்ற பாரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் துவக்கப்பட்டது .
திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களை வினியோகம் செய்யும் நிறுவனமாகும்.
இந்த நிறுவனம் டைட்டானிக், டிரான்ஸ்ஃபார்மஸ்: ரிவென்ஞ்ச் ஆஃப் த ஃபாலன், தோர், ஜி.ஐ. ஜோ: ரிட்டாலியேசன், பரானோர்மல் ஆக்டிவிட்டி, வேர்ல்ட் வார் ஜி, நோவா, டிரான்ஸ்போர்மர்ஸ்: ஏஜ் ஆஃப் எக்ஸ்டிங்சன், ஹெர்குலிஸ்: த திரசியன் வோர்ஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களை வினியோகம் செய்ததன் மூலம் புகழ் பெற்ற நிறுவனமானது

