Home Uncategorized இட்லி கடை’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இட்லி கடை’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இந்த திரைப்படம் தனுஷின் 52வது படமாகும்.

டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில், அருண் விஜய், ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர், மேலும், தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிப்பதாக கூறப்படுகிறது.

தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில் இப்படம் ஏப்ரல் 10, 2025 அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Exit mobile version