தோஹா டைமண்ட் லீக்: ஈட்டி எறிதலில் 90.23 மீட்டர் தூரம் எறிந்து இந்தியாவின் நீரஜ் சோப்ரா 2ஆம் இடம் பிடித்தார். டைமண்ட் லீக் தடகள போட்டியில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 90மீ.க்கு மேல் எறிந்து புதிய சாதனை படைத்துள்ளார். டைமண்ட் லீக் தடகளத்தின் 16வது சீசன் தற்போது நடக்கிறது
ஈட்டி எறிதலில் 90.23 மீட்டர் தூரம் எறிந்து இந்தியாவின் நீரஜ் சோப்ரா 2ஆம் இடம்
RELATED ARTICLES

