Home Uncategorized இது கன்னியாகுமரி கடற்கரை என்று பரவுகிறது

இது கன்னியாகுமரி கடற்கரை என்று பரவுகிறது

இந்த வீடியோவை பல பகுதிகளில் ஸ்கிரீன்ஸாட் எடுத்து இணையத்தில் தேடிய போது…

snake island in Brazil , கேப்ரியன் தீவு என்பது போல தலைப்பிட்டு இன்ஸ்டாவிலும், யூடியூப்பிலும் ஒரு மாதத்திற்கு முன்பே பல நாட்டிலிருந்து பல சேனல்களில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்கள்.

எந்த நாடு, எந்த கடற்பகுதி, உப்பு நீர் பகுதியில் வசிக்கும் பாம்புகள் அதிகமிருக்கும் எந்த ஊர் கடற்கரை என்ற எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இது நமது கன்னியாக்குமரி மாவட்ட கடற்கரையும் அல்ல, 

ஏனினும்… இந்த வீடியோவை விழிப்புணர்வு வீடியோவாக நாமும் எடுத்து கொள்ளலாம்.

கடற்கரை பாறையில் அமர்வதும், செல்பி எடுப்பதும் ஆபத்தானது.

கடல் அழகை தூரத்தில் நின்று ரசிக்கலாம், அருகில் சென்றால் ஆபத்து தான்.

Exit mobile version