தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் #RAP019 படத்தை இயக்குனர் N.லிங்குசாமி இயக்கி வருகிறார். நடிகர் ராம் பொத்தினேனி நாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
தேவி ஶ்ரீ பிரசாத் பிறந்த நாளான இன்று அவருக்கு நடிகர் ராம் பொத்தினேனி பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது
பெரும் பொருட்செலவில் உருவாகும் #RAP019 படத்தின் தமிழக உரிமையை ‘MasterPiece’ நிறுவனம் பெற்றுள்ளது.

