Home Uncategorized இயக்குநர் ரஞ்சித்தின் அடுத்த படம்

இயக்குநர் ரஞ்சித்தின் அடுத்த படம்

இயக்குநர் ரஞ்சித்தின் அடுத்த படம்

ரஞ்சித் அடுத்ததாக இயக்க உள்ள படம் முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தியது எனவும், அப்படத்திற்கு ‘நட்சத்திரம் நகர்கிறது’ என பெயரிட்டுள்ளதாகவும் பா.இரஞ்சித் சமீபத்தில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், அப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் ஹீரோவாகவும், ஜோடியாக துஷாரா விஜயனும் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Exit mobile version