Home Uncategorized ஜாபர் சாதிக் உடன் இருக்கும் போட்டோ – டிஜிபி விளக்கம்

ஜாபர் சாதிக் உடன் இருக்கும் போட்டோ – டிஜிபி விளக்கம்

ஜாபர் சாதிக் மீது 26 வழக்குகள் உள்ளன

“ஜாபர் சாதிக்கிற்கு தாம் கொடுத்தது விருது அல்ல, அது வெறும் பரிசுப்பொருள் மட்டுமே”

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்படும் ஜாபர் சாதிக்குடன் புகைப்படம் வெளியானது குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்.

சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்தபோது 10 CCTV கேமராக்களை ஸ்பான்சர் செய்தார் ஜாபர் சாதிக்.

போதைப்பொருள் வழக்கில் குற்றவாளி என தெரிந்ததும், அவர் வழங்கிய சிசிடிவி கேமராக்களை நிறுத்தி விட்டோம்.

Exit mobile version