மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 42 தொகுதிகள் தேவை பா.ஜ.க கூட்டணி முன்னிலையில் இருந்த நிலையில் தற்போது காங்கிரஸ் கூட்டணி முன்னிலை இதுவரை 81 தொகுதிகளில் முன்னிலை நிலவரம் வெளியாகி உள்ளது
காங். கூட்டணி 50 இடங்களிலும் பா.ஜ.க கூட்டணி 31 இடங்களிலும் முன்னிலை சுயேட்சைகள் மற்றும் இதர கட்சிகள் 2 இடங்களில் முன்னிலை

