Uncategorized ஜெயலலிதா பிறந்த தினம் – அண்ணாமலை புகழாரம் February 24, 2025 FacebookTwitterPinterestWhatsApp தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர், செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் பிறந்த தினம் இன்று. சிறந்த தேசியவாதியாகத் திகழ்ந்தவர். மக்கள் நலனுக்கான பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியவர். அவரது புகழ் என்றும் நிலைத்திருக்கும். – அண்ணாமலை