Uncategorized ஜி.கே.வாசனுடன் அண்ணாமலை சந்திப்பு February 26, 2024 FacebookTwitterPinterestWhatsApp த.மா.கா தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாஜக கூட்டணியில் ஒரு மக்களவை தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதியை கேட்கிறது, த.மா.கா பாஜக – த.மா.கா இடையே கூட்டணி உறுதியான நிலையில் சந்திப்பு