‘ஜெயிலர்’ பட வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் இணைந்து உருவாக்கும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கியது. தற்போது மைசூரில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இயக்குநர் நெல்சனின் பிறந்தநாள் படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

