Home Uncategorized “ஜல்லிக்கட்டு போட்டியில் சாதிப் பெயர் கூடாது”

“ஜல்லிக்கட்டு போட்டியில் சாதிப் பெயர் கூடாது”

ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அவிழ்க்கும்போது சாதிப் பெயரை குறிப்பிடக்கூடாது.

காளையின் உரிமையாளர் பெயரோடு சாதியின் பெயர் குறிப்பிட்டு காளைகளை அவிழ்க்கக்கூடாது.

ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கும் முன் தீண்டாமை உறுதிமொழி ஏற்பது குறித்து பரிசீலனை செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆணை.

Exit mobile version