Home Uncategorized ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மொத்தம் உள்ள ஐந்து நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது

இந்த ஐந்து தொகுதிகளுக்கும் இந்தியா கூட்டணி கட்சிகளான 
காங்கிரஸ், 
ஓமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி, 
மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி, ஆகியவை தனித்தனியாகவே களம் காண்கின்றன 

அதிலும் காஷ்மீர் பகுதிக்கு உட்பட்ட ஸ்ரீநகர்,பாரமுல்லா, அனந்த்நாக் ஆகிய மூன்று நாடாளுமன்ற தொகுதிகளில் தேசிய மாநாட்டு கட்சி மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை பரஸ்பரம் எதிரிகளைப் போலவே தேர்தலை சந்திக்கின்றன

காங்கிரஸ் கட்சி இந்த சண்டைக்குள் தலையை விடாமல் ஜம்மு மற்றும் உத்தம்பூர் ஆகிய தொகுதிகளில் கவனம் செலுத்துகிறது

Exit mobile version