Friday, March 13, 2026
HomeUncategorized“ஜனவரி 12ம் தேதி உலகத்தமிழ் நாளாக கொண்டாடப்படும்” -ஆளுநர் ஆர்.என்.ரவி உரை.

“ஜனவரி 12ம் தேதி உலகத்தமிழ் நாளாக கொண்டாடப்படும்” -ஆளுநர் ஆர்.என்.ரவி உரை.

உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு அதிகாரங்களை வழங்கி ஜனநாயகத்தை காப்பதில் தமிழக அரசு உறுதிபட உள்ளது.

மிக விரைவில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவுள்ளது.

தமிழகத்தில் உள்ள பெரியார் நினைவு சமத்துவப்புரம், நூலகங்கள் மேம்படுத்தப்படும்.

500 கோடி ரூபாயில் சிங்கார சென்னை திட்டம் செயல்படுத்தப்படும்.

10 வருடத்தில் தமிழ்நாடு குடிசை இல்லாத மாநிலமாக மாற்றப்படும்.

தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில அரசின் பாடலாக அறிவித்து அரசு நிகழ்ச்சிகள், கல்வி நிலையங்களில் பாடப்படுகிறது; தனியார் நிகழ்ச்சிகளிலும் பாடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

உயர்க்கல்வி பாடத்திட்டங்கள் மேம்படுத்தப்படும்.

மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கப்படும் – ஆளுநர் என்‌.ஆர்.ரவி

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments