தைவான் அருகே இன்று அதிகாலை, 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; தெற்கு ஜப்பானிய தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை; மியாகோஜிமா தீவு உட்பட தைவானுக்கு அருகிலுள்ள தீவுகளில் 3 மீ (10 அடி) உயர சுனாமி அலைகள் தாக்கலாம் – ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தகவல்
ஜப்பானில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை
RELATED ARTICLES

