Thursday, March 19, 2026
HomeUncategorizedஜவான்’ படம் இந்தாண்டு ஏகப்பட்ட விருதுகளை அள்ளியுள்ளது

ஜவான்’ படம் இந்தாண்டு ஏகப்பட்ட விருதுகளை அள்ளியுள்ளது

லாஸ்ட் இயர் ரிலீஸான ‘ஜவான்’ படம் இந்தாண்டு ஏகப்பட்ட விருதுகளை அள்ளியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற டூப்ளிகேட் தாதா சாஹப் பால்கே சர்வதேச திரைப்பட விருது

2024 நிகழ்வில் சிறந்த இயக்குநர், நடிகர், நடிகை, இசை எனப் பல பிரிவுகளில் விருதுகள் வென்றது ‘ஜவான்’. இதனையடுத்து மும்பையில் நேற்று ஜீ சினி விருதுகள் 2024 நடைபெற்றுச்சு. இதில் சிறந்த இயக்குநருக்கான விருதை இயக்குநர் அட்லி வென்றார். இவருக்கு விருது அறிவிக்கப்பட்டதும் அங்கு கூடியிருந்தவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செஞ்சாய்ங்க.

விருது பெற மேடைக்கு செல்வதற்கு முன்பு அருகில் அமர்ந்திருந்த ஷாருக்கான் காலில் விழுந்து வணங்கினார் அட்லி. உடனே ஷாருக்கான் அட்லியை கட்டியணைத்து தனது அன்பையும் வாழ்த்துகளையும் சொன்னார்..

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments