Home Uncategorized கை கை கை வெக்குறா..பாடல் எழுதிய கலைக்குமார் நெகிழ்ச்சி

கை கை கை வெக்குறா..பாடல் எழுதிய கலைக்குமார் நெகிழ்ச்சி

” கை கை கை வெக்குறா…” மற்றும் ” போடாங்கோ… ” – ஆகிய இரண்டு பாடல்களை நான் எழுதிய …

இளைய தளபதி விஜய் நடித்த…

” பகவதி ” படம் ரீ ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

தேனிசைத் தென்றல் தேவா அவர்களுக்கும்

இயக்குநர் ஏ. வெங்கடேஷ் அவர்களுக்கும் நன்றி.

Exit mobile version