Saturday, March 14, 2026
HomeUncategorizedகாங்கிரஸ் கட்சியில் இணையும் நடிகர் மன்சூர் அலிகான்

காங்கிரஸ் கட்சியில் இணையும் நடிகர் மன்சூர் அலிகான்

சென்னை சத்யமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையுடன் நடிகர் மன்சூர் அலிகான் சந்திப்பு

ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்து கடிதம்

“முதலில் காங்கிரஸ் கட்சியில் தான் இருந்தேன் – மீண்டும் தாய் கழகத்தில் இணைய உள்ளேன்”

“இந்திய ஜனநாயக புலிகள் கட்சியை காங்கிரசுடன் இணைக்க முடிவு”

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments