Thursday, March 19, 2026
HomeUncategorizedகாரைக்கால் பாமக மாவட்ட செயலாளர் தேவமணி வெட்டிக்கொலை.

காரைக்கால் பாமக மாவட்ட செயலாளர் தேவமணி வெட்டிக்கொலை.

காரைக்கால் பாமக மாவட்ட செயலாளர் தேவமணி வெட்டிக்கொலை. பதற்றம், கலவரத்தை தடுக்க திருநள்ளாறு பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு. 144 தடை உத்தரவு பிறப்பித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் உத்தரவு. தேவமணி வீடு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments