Home Uncategorized காஸாவில் போர் நிறுத்தம் -ஐ நா வில் தீர்மானம்

காஸாவில் போர் நிறுத்தம் -ஐ நா வில் தீர்மானம்

காஸாவில் மனிதாபிமான போர் நிறுத்ததை அமல்படுத்த வலியுறுத்தி அரபு நாடுகள் சார்பில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஐ நா வில் நிறைவேற்றம் 120 நாடுகள் ஆதரவளித்தும், எதிராக 14 நாடுகளும் வாக்களித்த நிலையில் (வழக்கம் போல்) இந்தியா உள்ளிட்ட 45 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

Exit mobile version