Home Uncategorized ‘காதல்’ சுகுமார் இயக்கி ஹீரோவாக நடிக்கும் ‘ஜூலி பாஸ்கரன்’

‘காதல்’ சுகுமார் இயக்கி ஹீரோவாக நடிக்கும் ‘ஜூலி பாஸ்கரன்’

‘காதல்’ சுகுமார் இயக்கி ஹீரோவாக நடிக்கும் ‘ஜூலி பாஸ்கரன்’!- பூஜையுடன் நடைபெற்ற படத்துவக்க விழா

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்த ‘காதல்’ சுகுமார், தற்போது கதையின் நாயகனாக நடித்து 
வருவதோடு, இயக்குநராகவும் வலம் வருகிறார். குறைந்த முதலீட்டில் தயாரிக்கப்பட்டு, பெரும் வெற்றி பெற்ற ‘திருட்டு விசிடி’, 
‘சும்மாவே ஆடுவோம்’ ஆகிய படங்களை இயக்கிய ‘காதல்’ சுகுமார் மூன்றாவதாக இயக்கும் படம் ‘ஜூலி பாஸ்கரன்’.

Exit mobile version