Tuesday, March 24, 2026
HomeUncategorizedகாட்பாடியில் திமுக எம்.பி கதிர்ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

காட்பாடியில் திமுக எம்.பி கதிர்ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

2019 தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுக்க வைக்கப்பட்டிருந்த பணம் சிக்கிய விவகாரம் தொடர்பாக சோதனை என தகவல்.

காந்திநகர் இல்லத்தில் அமைச்சர் துரைமுருகனும் வசித்து வருகிறார்.

அதேபோல், காட்பாடியில் உள்ள திமுக நிர்வாகி சீனிவாசன் என்பவரது வீட்டிலும் சோதனை.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments