Friday, March 13, 2026
HomeUncategorizedகச்சத்தீவை மீட்க தொடர்ந்து போராடி வரும் கட்சி அதிமுக

கச்சத்தீவை மீட்க தொடர்ந்து போராடி வரும் கட்சி அதிமுக

கச்சத்தீவை மீட்க தொடர்ந்து போராடி வரும் கட்சி அதிமுக 10 ஆண்டுகளாக மீனவர்களின் துன்பங்களை வேடிக்கை பார்த்து வந்த கட்சி பாஜக

மீனவ சமுதாயத்தை சேர்ந்த 3 வேட்பாளர்களை களத்தில் நிறுத்திய கட்சி அதிமுக திமுக ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லூரி கூட கொண்டு வரவில்லை

மீனவர்களின் வாக்கை பெற பாஜக, கச்சத்தீவு குறித்து பேசி வருகிறது – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments