Skip to main content

கேரளாவில் கனமழைக்கு 12 பேர் பலி: 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. 

இதனால், ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் ஆகிய 10 மாவட்டங்களுக்கு இன்று (ஆகஸ்ட் 3) ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. 

கேரளாவில் கடந்த 2 நாட்களில் பெய்த பலத்த மழைக்கு இதுவரை 12 பேர் பலியாகி உள்ளனர். 

இதில் நேற்று மட்டும் 5 பேர் உயிரிழந்தனர்.