Thursday, March 12, 2026
HomeUncategorizedகின்னஸில் இடம்பிடித்த மூத்த வழக்கறிஞர்

கின்னஸில் இடம்பிடித்த மூத்த வழக்கறிஞர்

73 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றிய கேரளத்தை சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

1950 முதல் நீண்ட நாட்களாக வழக்கறிஞராக பணியாற்றி வரும் நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதுகுறித்து பேசிய பாலசுப்ரமணியன், என் மீது நம்பிக்கை வைத்து வழக்குகளை கொடுக்கின்றனர்.

உடல்நிலை ஒத்துழைக்கும் வரையில் வழக்கறிஞர் பணியை மேற்கொள்வேன் என்று தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments