திருவண்ணாமலை ஐப்பசி மாத பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் 15.11.2024 வெள்ளிக்கிழமை அதிகாலை 5:40 மணி முதல் 16.11.2024 சனிக்கிழமை அதிகாலை 3:33 வரை பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கிரிவலம் செல்ல உகந்த நேரம் திருக்கோயில் நிர்வாகம் அறிவிப்பு
RELATED ARTICLES

