Home Uncategorized கிரிவலம் செல்ல உகந்த நேரம் திருக்கோயில் நிர்வாகம் அறிவிப்பு

கிரிவலம் செல்ல உகந்த நேரம் திருக்கோயில் நிர்வாகம் அறிவிப்பு

தை மாத பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் திருக்கோயில் நிர்வாகம் அறிவிப்பு திருவண்ணாமலை தை மாத பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் செவ்வாய் 11/02/2025 அன்று மாலை 7.59 மணிக்கு முழு நிலவு தொடங்கி, புதன் 12/02/2025 அன்று இரவு 8.16 மணிக்கு முழு நிலவு முடிவு. கிரிவலம் வர உகந்த நாள் செவ்வாய்இரவு 11/02/2025 தைப்பூசம் அன்று பூச நட்சத்திரத்தில் அருள்மிகு அண்ணாமலையார் ஈசானிய குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும் என திருக்கோவில் நிர்வாகம் அறிவிப்பு.

Exit mobile version