Uncategorized கலைஞர் நாணயத்தை ரஜினிகாந்த்திடம் அவர் இல்லத்தில் நேரில் வழங்கினார். August 22, 2024 FacebookTwitterPinterestWhatsApp பூச்சி எஸ்.முருகன் , முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு நினைவு நாணயத்தை தமிழ் திரைப்பட நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திடம் அவர் இல்லத்தில் இன்று(22.8.24) நேரில் வழங்கினார்.