Saturday, March 7, 2026
HomeUncategorizedகள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா - உள்ளூர் விடுமுறை கலெக்டர் அறிவிப்பு.

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா – உள்ளூர் விடுமுறை கலெக்டர் அறிவிப்பு.

இந்த ஆண்டுக்கான மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகிற 29– ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இரு வாரங்கள் நடைபெறும் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் மே 12-ந்தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு.

இந்த ஆண்டுக்கான மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகிற 29– ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இரு வாரங்கள் நடைபெறும் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments