Uncategorized கல்லூரியில் டிரைவர் வெட்டிக்கொலை May 6, 2025 FacebookTwitterPinterestWhatsApp வண்டலூர் தனியார் கல்லூரியில் ஆம்புலன்ஸ் டிரைவர் மணிகண்டன் வெட்டிக்கொலை கல்லூரி வளாகத்தில் உள்ள டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டதாக தகவல் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து கிளாம்பாக்கம் போலீசார் விசாரணை