Uncategorized குருவாயூர் கோயிலில் நடைபெற்ற காளிதாஸ் ஜெயராம் – தாரிணி திருமணம்! December 8, 2024 FacebookTwitterPinterestWhatsApp நடிகர் காளிதாஸ் ஜெயராமனுக்கு தாரணி காளிங்கராயருக்கும் இன்று கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலில் திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்கு நெருங்கிய நண்பர்கள் மற்ற உறவினர்கள் கலந்து கொண்டதாக தெரிகிறது.