Home Uncategorized விஜய் சேதுபதி படவிழாவில், கமலஹாசன்

விஜய் சேதுபதி படவிழாவில், கமலஹாசன்

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் ‘டிஎஸ்பி’ படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில், நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.

விஜய்சேதுபதி மாஸாக ராயல் என்ஃபீல்டில் வருவது போன்று வெளியாகியுள்ள இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அனுகீர்த்திவாஸ் நடித்து வருகிறார்.

இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில், நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.

டிஸ்சார்ஜ் ஆன கையேடு ‘DSP’ படவிழாவில் கலந்து கொண்ட கமல்..! உலக நாயகன் முன் மண்டியிட்டு பூங்கொத்தை வழங்கினார் விஜய் சேதுபதி!

மேடையில் பேசிய கமல் என்னைப் போலவே விஜய்சேதுபதி சினிமா நேசர்… நான் மார்லன் பிராண்டோ முன்பு மண்டியிட்டு அவரது கையில் ஏன் முத்தமிடுவேன்… அப்படித்தான் இன்று விஜய்சேதுபதி என் முன் மண்டியிட்டார்.

நாளை விஜய் சேதுபதி முன்பு மண்டியிட வேறொரு கலைஞன் வருவான். ..இதே போல்.. பின்னர் கமல் ஹாசன் படக்குழுவினருக்கு படம் வெற்றியடைய தன்னுடைய வாழ்த்துக்களை கூறினார்.

 

 

Exit mobile version