செய்திகள் முதல்வருடன் கமல்ஹாசன் சந்திப்பு August 2, 2025 FacebookTwitterPinterestWhatsApp முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்களை நாடாளுமன்ற உறுப்பினரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான திரு. Kamal Haasan அவர்கள் சந்தித்து, உடல்நலம் குறித்து விசாரித்தார். உடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளார்.