அமைப்பு பருவம் 2024 கிளை தேர்தல், மண்டல் தேர்தல், மாவட்ட தேர்தல் ஆகியவற்றை உரிய காலத்திற்குள் நடத்துவதற்கான பணிகளை மேற்கொள்வது குறித்த ஆலோசனைகள் குறித்து பேசப்பட்டது.
இக்கூட்டத்தில் மாநில மேலிட பொறுப்பாளர் திரு.அர்விந்த் மேனன் மாநில மேலிட இணை பொறுப்பாளர் திரு.சுதாகர் ரெட்டி மாநில அமைப்பு பொதுச்செயலாளர் திரு.கேசவ விநாயகன் முன்னாள் மத்திய அமைச்சர் திரு.பொன் .ராதாகிருஷ்ணன் தேசிய மகளிரணி தலைவர் திருமதி.வானதி சீனிவாசன் சட்டமன்ற குழு தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் பொருளாளர் திரு.SR.சேகர் முன்னாள் மாநில தலைவர் திருமதி.Dr.தமிழிசை சவுந்தரராஜன் மாநில பொதுச் செயலாளர்கள், பெருங்கோட்ட பொறுப்பாளர்கள், அமைப்பு தேர்தல் பொறுப்பாளர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்..!

