Friday, February 20, 2026
HomeUncategorizedகமல்ஹாசன் அவர்கள் மாநிலங்களவைக்கு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து! 

கமல்ஹாசன் அவர்கள் மாநிலங்களவைக்கு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து! 

தலைவர் திரு.நாசர், பொருளாளர் திரு.கார்த்தி, துணைத்தலைவர் திரு.பூச்சி எஸ்.முருகன், செயற்குழு உறுப்பினர் திரு.பிரேம், நியமன செயற்குழு உறுப்பினர்கள் திருமதி.லலிதாகுமாரி , திருமதி டையானா விசாலினி ஆகியோர் அவரை நேரில் சென்று சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். நடிகர் சங்க மேலாளர் தாமராஜ் உடன் இருந்தார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments