Home Uncategorized கமலுடன் முதன்முறையாக இணையும் நடிகை நதியா

கமலுடன் முதன்முறையாக இணையும் நடிகை நதியா

லோகேஷ் கனகராஜ், கமல் படம் தான் முதலில் தொடங்கும் என செய்திகள் வெளிவந்தன. ஆனால் அதற்கு முன்பே பாபநாசம் படத்தின் இரண்டாம் பாகத்தை முடித்துவிடலாம் என கூறியுள்ளாராம் கமல்ஹாசன்.
பாபநாசம் படத்தின் இரண்டாம் பாகத்தில் நதியாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
நதியா தான் தெலுங்கில் வெளியான திரிஷ்யம் ரீமேக்கில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்தவர் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.

Exit mobile version