Home Uncategorized பொன்விழா காணும் கம்பன் கழகம்! பணிகள் தீவிரம்!

பொன்விழா காணும் கம்பன் கழகம்! பணிகள் தீவிரம்!

ஐம்பதாம் ஆண்டு பொன்விழா காணும் கம்பன் கழகம். புதுக்கோட்டையில் முகூர்த்தக்கால் நடும் விழா இனிதே தொடங்கியது.

 இந்த பொன் பெருவிழா,18.7.25 முதல் 27.7.25 வரை நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு விழா மேடை,  பந்தல் அமைப்பதற்கான முகூர்த்தக் கால் பூஜை இன்று காலை நகர்மன்ற வளாகத்தில் நடைபெற்றது.

kamban kazhagam

இந்த நிகழ்ச்சி 18-ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை தெய்வத் தமிழ் டிவி youtube மற்றும் facebook தளங்களில் காணலாம்.

 

Exit mobile version