Thursday, March 12, 2026
HomeUncategorizedகனமழை காரணமாக பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கனமழை காரணமாக பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கனமழை காரணமாக மயிலாடுதுறை, விழுப்புரம், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

அதேபோல நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடலூர் இராமநாதபுரம், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

முன்னதாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments