Saturday, March 7, 2026
HomeUncategorizedகன்னடம் Vs இந்தி.. பெங்களூருவில் மீண்டும் மோதல் 

கன்னடம் Vs இந்தி.. பெங்களூருவில் மீண்டும் மோதல் 

 பெங்களூரில் கன்னடம்- இந்தி மொழி பிரச்னை வெடித்து வருகிறது. ஆட்டோ டிரைவரை, ‘பெங்களூருவில் இருக்கணும்’னா இந்தியில் பேசு’ என ஒருவர் மிரட்டிய காட்சி வைரலாகி வருகிறது. 

‘வேற்று மாநிலத்தவர்தான் உள்ளூர் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்’ என சில நெட்டிசன்கள் சொல்கின்றனர். 

அதே நேரத்தில், பெங்களுரூவில் பலருக்கும் இந்தி தெரிய ஏன் பேச மறுக்கின்றனர் என்றும் சில நெட்டிசன்கள் கேட்கின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments