Home Uncategorized கனடா பொருட்கள் மீது 25% வரி விதிக்க உள்ளதாக டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு!

கனடா பொருட்கள் மீது 25% வரி விதிக்க உள்ளதாக டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு!

கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் அனைத்து பொருட்கள் மீதும் சுமார் 25% இறக்குமதி வரியை விதிப்பேன் என டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்

அமெரிக்காவிற்குள் சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்தும் வரை, கனடா மற்றும் மெக்சிகோ மீது இந்த புதிய வரி விதி அமலில் இருக்கும் என்று டிரம்ப் கூறியுள்ளார்

அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களில் சுமார் 40 சதவீத பங்கை கனடா, மெக்ஸிகோ மற்றும் சீனா ஆகிய நாடுகள் கொண்டுள்ளன எனபது குறிப்பிடத்தக்கது

Exit mobile version