Uncategorized கணவன் மனைவி ஆட்சியராக நியமனம் May 17, 2023 FacebookTwitterPinterestWhatsApp இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவராக விஷ்ணு சந்திரனும் சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவராக ஆஷா அஜித் புதியதாக நியமனம். இவர்கள் இருவரும் கணவன் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது*