Sunday, March 22, 2026
HomeUncategorizedகோலாகலமாக தொடங்கிய பூரி ஜெகந்நாதர் கோயில் தேரோட்டம்

கோலாகலமாக தொடங்கிய பூரி ஜெகந்நாதர் கோயில் தேரோட்டம்

ஒடிசா மாநிலம் பூரி ஜெகந்நாதர் கோயிலில் சுமார் 42 நாட்கள் நடக்கும் தேர் திருவிழா உலக பிரசித்தி பெற்றது. 

இந்நிலையில், இந்த கோயிலின் தேரோட்ட விழா இன்று (1ம் தேதி) கோலாகலமாக தொடங்கியுள்ளது. 

ஜெகந்நாதர், தேவி சுபத்ரா, பாலபத்ரா சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட தேர்களில் பக்தர்களின் கூட்டத்துக்கு மத்தியில் வலம் வர உள்ளனர். 

வான வேடிக்கை, பல்வேறு கடைகள் என திருவிழா களைகட்டியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments